1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 14 நவம்பர் 2020 (18:19 IST)

ரஜினி பட வில்லன் நடிகரின் அடுத்த படம் ’’ராம் சேது’’....ஃபர்ஸ்லுக் ரிலீஸ்

அக்‌ஷய்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லட்சுமி. இப்படம் அனைத்து தரப்பு மக்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டது. இப்படத்தை ராக்வா லாரன்ஸ் இயக்கியிருந்தார்.

இப்படத்தை அடுத்து பெல்பாட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ராம் சேது என்ற புதிய படத்தி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளா அக்ஷய்குமார். இப்படத்தை அபிஷேக் சர்மா என்பவர் இயக்கவுள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் டுவிட்டரில் டிரெண்டிங் ஆனது குறிப்பிடத்தக்கது.