வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 11 ஜனவரி 2020 (16:28 IST)

ரிப்பனை உடலில் சுற்றிக்கொண்டு பிகினி என்று கூறும் ரகுல் ப்ரீத் சிங்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வரும் அழகு பதுமை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு சினிமாவில் ரவுண்டு கட்டி வலம் வந்ததையடுத்து தற்போது பாலிவுட்டிலும் இறங்கி கலக்கி வருகிறார்.
 
கடைசியாக சூர்யாவிற்கு ஜோடியாக இவர் நடித்த ‘என்.ஜி.கே’ படம் தோல்வியடைந்த போதிலும், அரை டஜன் படம் கமிட் ஆகி ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். ஒல்லியான உடலமைப்பை வைத்துள்ள அவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதயும் வாடிக்கையாக வைத்துள்ள  ரகுல் ப்ரீத் சிங் கடைசியாக இந்தியில் "தி தி பியார் தி" என்ற படத்தில் நடித்திருந்தார்.
 
பல மொழி படங்ககளில் பிசியாக நடித்து வந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகரகளின் கவனத்தை சிதறவிடுவதையே வேலையாக வைத்துள்ளார். அந்தவகையில் தற்போது பிகினி என்ற பெயரில் ரிப்பனை கட்டிக்கொண்டு போஸ் கொடுத்த படு சூடான புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களின் வரணனைக்குள்ளாகியுள்ளார்.