புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 27 ஜூலை 2021 (11:07 IST)

தமிழில் நடிகையாக அறிமுகமாகும் கன்னட சூப்பர் ஸ்டாரின் பேத்தி!

கன்னட சூப்பர்ஸ்டாரான ராஜ்குமாரின் பேத்தி தன்யா ராம்குமார் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

மறைந்த கன்னட சூப்பர் ஸ்டாரும் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பருமான ராஜ்குமாரின் வாரிசுகள் கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ளனர். அந்த வகையில் அவரின் மகள் வழிப் பேத்தியான தன்யா ராம்குமாரும் கன்னட சினிமாவில் நடித்து வருகிறார். இதையடுத்து இப்போது அவர் தமிழி சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுகுறுத்த அதிகாரப் பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.