திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 26 ஜூன் 2021 (11:46 IST)

அமெரிக்க மருத்துவமனையில் ரஜினிகாந்த் - வலைராகும் புகைப்படம்!

கொரோனா தடுப்பு ஊசி செலுத்திக் கொண்ட ரஜினிகாந்த் சிறப்பு அனுமதி பெற்று உடல் பரிசோதனைக்காக தனி விமானம் மூலம் கடந்த 19ம் தேதி காலை அமெரிக்கா சென்றார். மருத்துவ பரிசோதனை முடிந்து மூன்று வார காலம் அமெரிக்காவில் தங்கிய பின்பு சென்னை திரும்புகிறார். 
 
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள  மையோ கிளினிக் என்ற மருத்துவமனையில் பரிசோதனை செய்து விட்டு திரும்பும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.