ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 15 நவம்பர் 2018 (07:53 IST)

என் பின்புறத்தில் கைவைத்தான்: ரஜினி பட நடிகை பகீர் புகார்

ராதிகா ஆப்தே தான் சந்தித்த பாலியல் சீண்டல்கள் குறித்து பேசியுள்ளார்.
பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே, தமிழில் தோனி, வெற்றிச்செல்வன், ஆல்இன்ஆல் அழகுராஜா, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மீடூவில் இவர் தான் சந்தித்த பாலியல் தொல்லைகள் பற்றி அவ்வப்போது தைரியமாக வெளியே கூறி வருகிறார்.
அந்த வகையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர் ஒரு சமயம் தான் நடந்து சென்றுகொண்டிருந்தபோது ஒருவன் என் பின்புறத்தில் தட்டிச் சென்றுவிட்டு மறைந்தான். இது எனக்கு ரொம்ப கவலையாக இருந்தது என ராதிகா ஆப்தே கூறினார்.