1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 17 ஏப்ரல் 2021 (17:00 IST)

வைரலாகும் ராதிகா ஆப்தேவின் புகைப்படங்கள்!

நடிகை ராதிகா செம்ம ஸ்டைலிஷாக சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பல மொழிகளில் நடித்து வருபவர் ராதிகா ஆப்தே. இவர் நடித்த பல படங்கள் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன. தற்போது இணையத்தொடர்களில் அதிகமாக நடித்துவரும் அவர், அவ்வப்போது சமூகவலைதளங்களில் தனது புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது ராதிகா ஆப்தே  ஸ்டைலான போஸில் அவர் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.