1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 24 பிப்ரவரி 2022 (21:56 IST)

’ராதே ஷ்யாம்’ செட் செலவு மட்டும் இத்தனை கோடியா?

பிரபாஸ் நடித்த ’ராதே ஷ்யாம்’ என்ற திரைப் படத்திற்கான செலவு மட்டும் 100 கோடி ரூபாய் என்ற தகவல் திரை உலகினர்க்ளை பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 
 
பிரபாஸ் நடிப்பில் உருவான ’ராதே ஷ்யாம்’ திரைப்படம் மார்ச் 11ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது 
 
இந்த நிலையில் இந்த படத்திற்கு சுமார் 100 கோடி ரூபாய் செலவு செய்து செட் போட பட்டதாகவும் கடந்த எழுபதுகளில் நடந்த கதை என்பதால் அந்த அளவுக்கு செலவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் அதேபோல் 25 கோடிக்கும் மேலாக கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் செலவு செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 350 கோடி என்றும் கூறப்படுகிறது