திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2022 (19:26 IST)

மோடி குறித்து இளையராஜா கூறியது சரிதான்: ராதாரவி

Radharavi
பிரதமர் மோடி குறித்து இசைஞானி இளையராஜா கூறியது சரிதான் என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார் 
 
பிரதமர் மோடி மற்றும் அம்பேத்கர் குறித்து இளையராஜா கூறிய கருத்து குறித்து பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து இசைஞானி இளையராஜா கூறியது சரிதான் என நடிகரும் பாஜக நிர்வாகியுமான ராதாரவி தெரிவித்தார் 
ஏற்கனவே அண்ணாமலை, குஷ்பு உள்பட பல பாஜக பிரமுகர்கள் இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது ராதாரவியும் இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது