சைக்கோ திரைப்படம் ராமாயணம் கதையா? – ட்விட்டர் விமர்சனம்!

psycho
Prasanth Karthick| Last Modified வெள்ளி, 24 ஜனவரி 2020 (11:38 IST)
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள சைக்கோ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

கண் தெரியாத கதாப்பாத்திரமாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். இவருடன் அதிதி ராய், நித்யா மேனன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் ராமாயண சம்பவங்களிம் ரெஃபரன்ஸ் காட்சிகள் நிறைய இருப்பதாக ரசிகர்கள் பேசிக் கொள்கின்றனர்.
psychoஇதில் மேலும் படிக்கவும் :