1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 24 ஜனவரி 2020 (17:33 IST)

என்னடிம்மா இது கோலம்...? இதுக்கு ட்ரஸே போடாமல் இருந்திருக்கலாம் - வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார். 
 
அந்த சர்ச்சையில் கிடைத்த பப்ளிசிட்டியை வைத்து பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை , வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் வெளியில் வந்து பல விதமான சர்ச்சைளில் சிக்கிய அவர் கூடவே கவர்ச்சியிலும் அதீத கவனம் செலுத்தி மீடியாவை தன் பக்கமே திசை திருப்பவேண்டும் என எண்ணி அவ்வப்போது கவர்ச்சி நடனம் , புகைப்படம்  உள்ளிட்டவற்றை பதிவிட்டு வருகிறார். இதனை கண்டு பலரும் திட்டி தீர்த்து வந்தாலும் ஒரு சிலர் அதனை ரசிக்கவும் செய்கின்றனர். 
 
அந்தவகையில் சமீபத்தில் மீரா மிதுன் பதிவிட்டிருந்த பிகினி புகைப்படம் ஒன்றை அவரது ரசிகர் பாலிவுட்டின் பிரபல நடிகையான திஷா பதானியுடன் ஒப்பிட்டு வர்ணித்திருந்தார். தற்போது அதற்கு பதிலளித்துள்ள மீரா, " நான் டிரெண்ட் செட்டராக இருப்பதும், என்னை மற்றவர்கள் பின் தொடர்வதும் மகிழ்ச்சி என பதிவிட்டிருந்தார். இதனை கண்ட நம்ம ஊர் விடுவார்களா...? அதை நீங்களே பாருங்கள்..