அரைகுறை ஆடையில் உலா வரும் பிரியா பவானி ஷங்கர்! புகைப்படத்தை பாருங்க!

Last Modified புதன், 24 ஏப்ரல் 2019 (13:10 IST)
செய்தி வாசிப்பாளராக மீடியா உலகில் நுழைந்த பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் நடித்து பிரபலமானார்.


 
அதனை தொடர்ந்து வெள்ளி திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பிறகு கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகி  இவருக்கென்று பெரிய ரசிகர்கள் கூட்டமே சேர்ந்துவிட்டது. அதனையடுத்து  எஸ்.ஜே. சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து ஜீவா, அருள்நிதி நடிக்கும் படங்களிலும் நடிக்கிறார். இதையடுத்து துல்கர் சல்மான் உடன் ஒரு படத்தில் நடிக்கிறார். 
 
சிங்கிள் கதாநாயகிக்கு  முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்துவரும் பிரியா பவானி ஷங்கர் சமீப நாட்களாக  ட்ரான்ஸ் பிரண்ட் மேலாடை,  அரை ட்ராயர் உள்ளிட்டவரை அணிந்துகொண்டு போஸ் கொடுத்து அந்த புகைப்படங்கள் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார் 
 
அந்தவகையில் தற்போது மீண்டும், அம்மணி அரை குறை ஆடைகளை அணிந்துகொண்டு சுற்றி வருகிறார்.மேலும் அதனை புகைபடமெடுத்து தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டுள்ளார்.  
 


இதில் மேலும் படிக்கவும் :