1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 2 ஜூலை 2021 (16:55 IST)

இன்று மாலை வெளியாகும் தமிழ்ராக்கர்ஸ் படத்தின் டிரைலர்!

நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் நடித்துள்ள தமிழ் ராக்கர்ஸ் படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாக உள்ளது.

ஜஸ்வந்த் சூப்பர் சின்மாஸ் சார்பில் கே.பிச்சாண்டி தாயரித்துள்ள படம் தமிழ் ராக்கர்ஸ். இப்படத்தை பரணி ஜெயபால் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். அத்துடன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்தில் அவர் நடிக்கும் கேரக்டரில் கையில் மதுபாண்டிலுடன், வாயில் சிகரெட்டுடன் உள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதையடுத்து இன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.