வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (09:50 IST)

விஜய்யுடன் 11 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த நடிகர்!

நடிகர் விஜய் மற்றும் பிரகாஷ் ராஜ் காம்போ செம்ம ஹிட் காம்போ.

இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கில்லி, போக்கிரி, சிவகாசி மற்றும் வில்லு ஆகிய படங்கள் கவனத்தை ஈர்த்தவை. இதில் பிரகாஷ் ராஜின் வில்லத்தனமான நடிப்பு பரவலாக பாராட்டப்பட்டது. ஆனால் ஏனோ வில்லு படத்துக்கு பின் விஜய் படத்தில் அவர் நடிக்கவில்லை.

இந்நிலையில் 12 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு இப்போது தளபதி 66 படத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.