பிரபுதேவா இயக்கத்தில் கார்த்தி, விஷால் இணையும் கறுப்பு ராஜா வெள்ளை ராஜா

பிரபுதேவா இயக்கத்தில் கார்த்தி, விஷால் இணையும் கறுப்பு ராஜா வெள்ளை ராஜா

Sasikala| Last Modified வெள்ளி, 21 அக்டோபர் 2016 (18:34 IST)
தேவி படத்தின் மூலம் நடிகராக தமிழில் ரீ என்ட்ரியான பிரபுதேவா அடுத்து ஒரு படத்தை இயக்குகிறார். விஷால், கார்த்தி இருவரும் இதில் நடிக்கின்றனர்.

 
இந்தப் படத்துக்கு கறுப்பு ராஜா வெள்ளை ராஜா என்று பெயர் வைத்துள்ளனர். ஸ்கிரிப்ட் தயாரானதும் அதிகபடி தகவல்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.
 
2011 -இல் பிரபுதேவா விஷாலை வைத்து வெடி என்ற படத்தை இயக்கி, அது தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :