நான் மோடியை சந்திக்கப்போறேன்; கெத்தாக வலம் வரும் பவர்ஸ்டார் சீனிவாசன்
நீண்ட நாட்களுக்கு பிறகு புது படம் ஒன்றில் நடிக்க இருக்கும் பவர் ஸ்டார் சீனிவாசன், நான் பாஜக கட்சியை சேர்ந்தவன் விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன் என்று கூறி வருகிறாராம்.
பவர் ஸ்டார் சீனிவாசன் பணம் மோடி புகாரில் கைது செய்யப்பட்டு சிறை சென்றது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு நீண்ட நாள் அடையாளம் இருந்தால் இருந்து வந்தார். தற்போது “அவதார வேட்டை” என்ற புது படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில் அவர் தான் பாஜக கட்சியை சேர்ந்தவர் என்றும், விரைவில் பிரதமர் மோடியை சந்திக்கப்போவதாக கூறிக்கொண்டு வலம் வருகிறாராம். ஆனால், பாஜக தரப்பில் அவர் கட்சியில் இருப்பதாக தெரியவில்லை என்று கூறுகிறார்களாம்.