திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 13 பிப்ரவரி 2023 (21:23 IST)

தென்னாப்பிரிக்காவில் பிரபல பாடகர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை

Kiernan Jarryd Forbes
தென்னாப்பிரிக்க நாட்டில் அதிபர்  சிரில் ராமபோஸ தமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு சினிமா நடிகர்களைப் போன்றே பாப் பாடகர்களும் பிரபலமான உள்ளானர். அதில், அதிக ரசிகர்கர்களைக் கொண்டவர் கீர்னன் போர்பஸ். ஏ,கே என்று ரசிகர்களால் அழைப்படும் இவர், பல ராப் பாடகியுள்ளார்.

இவர், நேற்றிரவு தன் மேலாளருடன் டர்பன் நகரில் உள்ள கேளிக்கை விடுதிக்குச் சென்றுள்ளார்,

இரவு விருந்து முடிந்த பின், இருவரும் காரி ஏறும்போது, அங்கு வந்த 2 மர்ம நபர்கள் ஏகே மற்றும் அவரது மேலாளரை துப்பாக்கியால் சுட்டனர்.

இதில்,ஏகே மற்றும் அவரது மேலாளர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.