செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Modified: வியாழன், 26 மார்ச் 2020 (16:40 IST)

எலே இது Corona Kiss'ம்லே..... கில்மா நடிகை வெளியிட்ட கிளு கிளுப்பான புகைப்படம்!

இணையத்தில் வைரலாகும் பிரபல சர்ச்சை நடிகையின் கொரோனா முத்தம்

சர்ச்சைக்குரிய பாலிவுட் நாயகி பூனம் பாண்டே அவ்வப்போது அரை நிர்வாண, முழு நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் என்பது தெரிந்ததே.மேலும் தனது அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதற்கெனவே செயலி ஒன்றை துவங்கியுள்ளார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் அம்மணி கொரோனா முத்தம் எனும் வகையில் மாஸ்க் அணிந்து ஆண் ஒருவரின் உதட்டில் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்பமொன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Caption this.

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on