செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (13:15 IST)

எத்தனை பேரு இத Zoom பண்ணீங்க? எதுவுமே போடாமல் போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே!

பாலிவுட் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து பின்னர் டோலிவுட்டில் ஸ்டார் நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்ற படத்தில் அறிமுகமானார். 
 
தற்போது தளபதி விஜய் நடிக்கும் 65 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில்தற்போது உள்ளாடை எதுவும் போடாமல் வெறும் கோட் மட்டும் அணிந்துக்கொண்டு கவர்ச்சியில் சிக்ஸர் அடித்துள்ளார். இப்போவே இப்படியா? படம் ஹிட் அடிச்சா அவ்ளோவ் தான் போலயே...