வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 19 செப்டம்பர் 2022 (20:35 IST)

பொன்னியின் செல்வன் ‘அலைகடல்’ பாடலின் லிரிக்கல் வீடியோ ரிலீஸ்!

Ponniyin Selvan
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் என்ற திரைப்படம் வரும் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது. 
 
இந்த நிலையில் இந்த படத்தை புரமோஷன் செய்வதில் படக்குழுவினர் தீவிரமாக உள்ளனர் என்றும் நாடு முழுவதும் படக்குழுவினர் புரமோஷனுக்காக சுற்றி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமூக வலைதளங்களிலும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் இடம்பெற்ற அலைகடல் என்ற பாடலின் வீடியோ சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
இந்த பாடலுக்கு ஏராளமான ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது