செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (09:42 IST)

பாமக நிறுவனர் ராமதாஸின் சினிமா விமர்சனங்கள்!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இப்போது சமூகவலைதளங்களில் தான் பார்த்த படங்கள் பற்றிய விமர்சனங்களை பதிவு செய்து வருகிறார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான ராமதாஸ் சமீபகாலமாக தமிழ் திரைப்படங்களைப் பார்த்து அந்த படங்களைப் பற்றிய தன்னுடைய விமர்சனங்களையும் வைத்து வருகிறார். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவினரை கடுமையாக பாமக விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது ராமதாஸ் கடந்த சில தினங்களில் அடுத்த சாட்டை உள்ளிட்ட சில படங்களைப் பார்த்து பாராட்டுகளைப் பகிர்ந்து வருகிறார்.