வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 13 ஜனவரி 2023 (18:07 IST)

லாஸ்லியாவா இது? கவர்ச்சியை கண்டு வாயடைத்துப்போன ரசிகர்கள்!

கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியா  திரைப்படங்ககளில் நடித்து வருகிறார். 
 
 இவர் முன்பை விட தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். 
 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் கிளாமர் காட்டும் லாஸ்லியா தற்போது தம்மாத்துண்டு உடையில் செம கிளாமர் காட்டி பேரதிர்ச்சி கொடுத்துள்ளார். இதை அவரது ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.