புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 20 மே 2021 (12:10 IST)

அந்த இடம் எடுப்பா தெரியது... பாரூ'வை Zoom செய்து பார்க்கும் நெட்டிசன்ஸ்!

அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். அவர் தொடர்ந்து தமிழ், கன்னட, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் பேச தெரியாமல் எதையெனும் பேசி சர்ச்சையில் சிக்குவார்.

மேலும், சமூக வலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள பார்வதி நாயர் தற்போது கவர்ச்சி உடையணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி டாப் ஆங்கில் போஸ் கொடுத்து ரசிகர்களின் மனதை தவிடுபொடியாக்கிவிட்டார்.