1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 25 ஜனவரி 2017 (11:57 IST)

ஆஸ்கர்... ரஹ்மானும் வாய்ப்பு இழந்தார்

இந்த வருட ஆஸ்கர் போட்டியில் ரஹ்மான் விருது பெறும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார்.

 
ஸ்லம் டாக் மில்லியனர் படத்துக்காக ஒரிஜினல் இசை மற்றும் பாடல் பிரிவில் ரஹ்மான் ஆஸ்கர் வென்றார். இந்த வருடம்,  அவர் இசையமைத்த பீலே - பெர்த்த ஆஃப் ஏ லெஜென்ட் திரைப்படமும் இவ்விரு பிரிவுகளில் போட்டியிட்டது.
 
ஆனால், இறுதிப்பரிந்துரைப் பட்டியலில் ரஹ்மானின் படம் இடம்பெறவில்லை. அதனால், பரிசு பெறும் வாய்ப்பை ரஹ்மான்  இழந்தார். இசைப்புயல் இந்தமுறையும் ஆஸ்கர் தட்டிச் செல்வார் என்று எதிர்பார்த்த அவரது ரசிகர்கள் இதனால் பெருத்த  ஏமாற்றம் அடைந்துள்ளனர்.