திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 5 மார்ச் 2018 (22:31 IST)

ஆஸ்கார் விருது பட்டியல்: லேட்டஸ்ட் தகவல்

சற்றுமுன்னர் ஆஸ்கர் விருது பெற்ற நட்சத்திரங்களின் முதல் பட்டியலை பார்த்தோம். தற்போது விருது பெற்ற கலைஞர்களின் இரண்டாம் பட்டியலை பார்ப்போம்

சிறந்த படம் - தி ஷேப் ஆப் வாட்டர்

சிறந்த இசைக்கான திரைப்படம் - திரைப்படம்: தி ஷேப் ஆப் வாட்டர் விருது பெற்றவர்- அலெக்ஸாண்டர்

சிறந்த நடிகர் - கேரி ஓல்டுமேன் திரைப்படம்- டார்க்ஸ்ட் ஹவர்

சிறந்த நடிகை - பிரான்சிஸ் மெக்டார்மண்ட், திரைப்படம்- த்ரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங் மிசோரி

சிறந்த பாடல் - ரிமெம்பர் மீ திரைப்படம்- கோகோ இசை:கிறிஸ்டின் அண்டர்சென், லோபஸ், ராபர்ட் லோபஸ்

சிறந்த இயக்குநர்- கில்லெர்மோ டெல்டோரோ திரைப்படம் - தி ஷேப் ஆப் வாட்டர்

சிறந்த ஒளிப்பதிவாளர் - ரோஜர் டிக்கின்ஸ் திரைப்படம்- பிளேடு ரன்னர் 2049

சிறந்த திரைக்கதையாசிரியர்-  ஜோர்டன் பீலே திரைப்படம்: கெட் அவுட்

சிறந்த தழுவல் திரைக்கதை - திரைப்படம்: கால் மி பை யுவர் நேம், விருது பெற்றவர்- ஜேம்ஸ் ஐவரி

சிறந்த குறும்படம்- தி சைலன்ட் சைல்ட், விருது பெற்றவர்- இயக்குநர் கிறிஸ் ஓவர்டன்

சிறந்த குறு ஆவணப்படம் - ஹெவன் இஸ் எ டிராபிக் ஜாம் ஆன் தி 405 விருது பெற்றவர்கள்- ஃப்ராங்க் ஸ்டீபல்

சிறந்த எடிட்டர்:  லீ ஸ்மித், திரைபப்டம்: டன்கர்க்