1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (17:59 IST)

ஒரே நாளில் ரூ.8 கோடி வசூலை நெருங்கிய ‘டாக்டர்’

சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படம் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் சுமார் 8 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 
 
சிவகார்த்திகேயன் நடிப்பில் நேசன் இயக்கத்தில் உருவான டாக்டர் திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று உள்ளது இந்த நிலையில் இந்த படத்தின் நேற்றைய தமிழக வசூல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது 
 
சென்னை 64 லட்சம்
செங்கல்பட்டு 1.90 கோடி
வட மற்றும் தென் ஆற்காடு 97 லட்சம் 
கோவை 1.28 கோடி
மதுரை ராமநாதபுரம் 90 லட்சம் 
திருச்சி தஞ்சாவூர் 66 லட்சம்
சேலம் 68 லட்சம் 
திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி 42 லட்சம்
 
மொத்தம் 7.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.