வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 26 மே 2021 (12:27 IST)

ஹோம்லி லுக்... கியூட் ஸ்மைல் - மனச மயக்கும் நிவேதா பெத்துராஜ்!

'ஒரு நாள் கூத்து' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் வளர்ந்தவர்.
 
தமிழில் பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.  தமிழ் சினிமாவை தொடர்ந்து தற்போது ஹாலிவுட்டில் நடிக்கும் கனவுடன் சுற்றி வருகிறார் நிவேதா பெத்துராஜ். 
  
ஹீரோயின்கள் என்றாலே எப்போதும் மேக்கப்புடன் சுற்றிவருவார்கள். வீட்டில் இருந்தால் கூட படு மாடர்ன் உடைகளை அணிந்துகொண்டு போஸ் கொடுப்பார்கள். ஆனால், நிவேதா பெத்துராஜ் மதுரை மாடர்ன் பெண்ணாக இருந்தாலும் அவ்வப்போது அடக்கம் ஒடுக்கத்துடன் போஸ் கொடுப்பார். இந்நிலையில் தற்போது ஹோம்லி லுக்கில் செல்பி வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.