வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 26 மே 2021 (11:15 IST)

என் Birthday'வ இன்னும் ஸ்பெஷல் ஆக்கிட்டாரு அஷ்வின்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வேற லெவலில் பேமஸ் ஆனவர்கள் ஷிவானி அஷ்வின் புகழ். அண்ணன் தங்கை பாசத்தை பொழிந்து ரசிகர்களின் பேவரைட் கோமாளிகளானது ஷிவாங்கி மற்றும் புகழ்.
 
அவர்களுடன் புகழ் அஷ்வினை மாப்பிள மாப்பிள என அழைப்பதெல்லாம் அவர்களுள் உள்ளதை பாச பந்தத்தை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சி முடிந்து இவர்கள் மூவரும் வெள்ளைத்திரையில் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நேற்று தனது தனது 20வது பிறந்தநாளை கொண்டாடிய ஷிவாங்கிக்கு வாழ்த்துக்கள் குவிந்து சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஷிவாங்கி, " உங்கள எல்லாருக்கும் எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னே எனக்கு தெரியல. இந்த லாக்டவுனிலும் எல்லாரும் சேர்ந்து என்னுடைய பர்த்டேவை இன்னும் ஸ்பெஷல் ஆக்கி கொடுத்துட்டீங்க. அதோடு அஷ்வினுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்.  நேற்று ட்விட்டரில் நான் ட்ரெண்ட் ஆனது எனக்கு கனவு மாதிரி இருக்கு...