சூப்பர் ஸ்டார் படத்தின் புதிய அப்டேட்.....
மரைக்காயர் அரபிக் கடலிண்டே சிம்ஹம் என்ற படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடித்துவரும் மரைக்கார் அர்பிக் கடலிண்டே சிம்ஹம் என்றும் தமிழில் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ் ,நெடுமுடி வேனு, அசோக் செல்வன், பைசால் , சித்திக் . சுரேஷ் கிருஷ்ணா மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் #Ilaveyil, என்ற பாடலுன் லிரிக்கல் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.