வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (11:58 IST)

ஆஸ்கர் விருதில் ஆதிக்கம் செலுத்திய நெட்பிளிக்ஸ் படங்கள்! விவரம் உள்ளே!

ஆஸ்கர் விருது விழாவில் நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியான 7 படங்கள் விருதுகளை வென்றுள்ளன.

இந்த வருட ஆஸ்கர் விருதுகளில் கடந்த ஆண்டை போலவே நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியான திரைப்படங்களின் ஆதிக்கம் தொடங்கியுள்ளது. 93 ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்து முடிந்தது. அதில் நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியான படங்கள் 7 பிரிவுகளில் விருதினைப் பெற்றுள்ளன.
அந்த படங்கள் மற்றும் விருதுகள் விவரம்:-
  1. சிறந்த கலை இயக்கம் - மான்க்

    2.சிறந்த ஒளிப்பதிவு - மான்க்

    3.சிறந்த அனிமேஷன் (குறும்படம்) - இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் லவ் யூ

  1. 4. சிறந்த குறும்படம் (லைவ் ஆக்‌ஷன்) - டூ டிஸ்டண்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்

    5.சிறந்த ஆவணப்படம் - மை ஆக்டோபஸ் டீச்சர்

  1. 6.சிறந்த ஆடை வடிவமைப்பு: மா ரைனிஸ் பிளாக் பாட்டம்

    7.சிறந்த ஒப்பனை : மா ரைனிஸ் பிளாக் பாட்டம்