1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (10:17 IST)

ஓடிடியில் வெளியான உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் நெஞ்சுக்கு நீதி  இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்றும் வசூல் திருப்திகரமாக இருந்ததாக டிரேடிங் வட்டாரங்கள் கூறின என்பதும் குறிப்பிடத்தக்கது. சட்டமன்ற தேர்தலில் உதயநிதி வென்ற பின்னர் ரிலீஸான முதல் படமாக நெஞ்சுக்கு நீதி அமைந்தது.

இந்நிலையில் இன்று முதல் இந்த திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.