ஹேப்பி பர்த்டே லவ்... நயன்தாராவுக்கு ரொமான்டிக் வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன்!
நயன்தாராவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய விக்னேஷ் சிவன்!
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் சொந்த பிரச்சனைகள் பல சந்தித்து வேதனைகள் கடந்து இந்த வெற்றிடத்தை பிடித்துள்ளார். இன்று அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. நயன் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. தொடர்ந்து இருவரும் தங்களது கெரியரில் கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் ரொமான்டிக் வாழ்த்து கூறி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் வாழ்த்து மழையில் நனைந்துள்ளார்.