திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வெள்ளி, 11 மார்ச் 2022 (14:59 IST)

மேயருடன் கோவிலுக்கு சென்ற நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் சொந்த பிரச்சனைகள் பல சந்தித்து வேதனைகள் கடந்து இந்த வெற்றிடத்தை பிடித்துள்ளார். இன்று அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. 
 
அவரை குறித்து ஏதேனும் செய்திகள் வெளியாகினால் அது வைரலாகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவனை பல ஆண்டுகளாக  நயன்தாரா விரைவில் அவரை திருமணம் செய்துக்கொள்ளவிருக்கிறார். 
 
இந்நிலையில் தற்போது சென்னை காளிகாம்பாள் கோவில் தரிசனத்துக்கு  சென்ற நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் மாநகராட்சி மேயர் பிரியா ராஜனை சந்தித்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.