செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 5 நவம்பர் 2021 (20:25 IST)

கொடுத்து வச்சவரு விக்கி.... தீபாளி கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரல்!

நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடியின் தீபாவளி கொண்டாட்டம்!
 
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன். இவர் போடா போடி, தானா சேர்ந்த கூட்டம், நானும் ரவுடிதான் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது விஜய்சேதுபதி- நயன்தாரா – சமந்தா நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கிவருகிறார்.
 
இந்நிலையில் தற்போது தீபாவளி கொண்டாட்டத்தை நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து காதல் மகிழ்ச்சி பொங்க கொண்டாடியுள்ளனர். அதன் கியூட்டான வீடியோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறியுள்ளனர். இவர்களை சிங்கிள் பசங்க விக்னேஷ் கொடுத்துவச்ச ஆளுய்யா என்ற உள்ளுக்குள் பொறாமையுடன் லைக்ஸ் செய்துள்ளனர்.