புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 17 நவம்பர் 2018 (19:24 IST)

ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு தேசிய விருது...?

இயக்குநர் ராஜிவ்மேனன் இயக்கியுள்ள சர்வம் தாளமயம் என்ற பாடம் நிச்சயம் தேசிய விருது பெரும் என இயக்குநர் வசந்த பாலன் கூறியுள்ளார்.
மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். விரைவில் திரைக்கு வர இருக்கும் இத்திரைப்படத்தில் வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
 
படத்தின் நாயகன் ஜி.வி பிரகாஷ் மிகச்சிறப்பாக நடித்துள்ளதாகவும் நிச்சயமாக சர்வம் தாளமயம் தேசிய விருது பெறும் என முன்னதாக வசந்தபாலன் தன்  வாழ்த்துக்களை ராஜீவனுக்கு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.