1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 6 மே 2021 (10:49 IST)

கவர்ச்சியின் உச்சம்... சும்மா நச்சுன்னு தெரியுது - மேலே இருந்து முழுசா காட்டிய குமுதா!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார்.
 
ஆனால் இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன் நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” படம் அமைந்தது. அந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார். தற்போது IPC 376 என்ற ஆக்‌ஷன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
 
இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் பொழுதுபோக்காக நேரத்தை செலவிட்டு வரும் நந்திதா, டைட்டான பனியனில் முன்னழகை கவர்ச்சியாக காட்ட டாப் ஆங்கில் செல்பி எடுத்து வெளியிட்டு சமூகவலைத்தள வாசிகளின் எக்குத்தப்பாக ரசனைக்கு ஆளாகிவிட்டார்.