வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 18 ஜூலை 2020 (07:45 IST)

ஒர்ஸ்ட் போஸ்... நாளுக்கு நாள் குறையும் நந்திதாவின் ஆடை சைஸ்!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார்.

ஆனால் இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன் நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” படம் அமைந்தது. அந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார். புலி படத்தில் அம்மாவாக நடிகத்தாலோ என்னவோ இவருக்கும் மீண்டும் அம்மா கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் தற்போது  IPC 376 என்ற ஆக்‌ஷன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் .

இந்நிலையில் தற்போது கொரோனா லாக்டவுன் சமயம் என்பதால் சமூகவலைத்தளங்களில் பொழுதுபோக்காக நேரத்தை செலவிட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே எப்போதும் இல்லாத அளவிற்கு இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது சட்டையில் ஒரு பட்டன் கூட போடாமல் உள்ளாடையை ஓப்பனாக வெளிச்சம் போட்டு காட்டிய ஓர்ஸ்ட்டான போட்டோவை வெளியிட்டு இணையவாசிகளை கதிகலங்க வைத்துள்ளார்.