தாத்தா கனவுல வந்து அடிப்பாரு... சிவகார்த்திகேயன் டுவீட்

sivakarthikeyan
sinoj| Last Modified வெள்ளி, 17 ஜூலை 2020 (23:45 IST)

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் டாக்டர். இப்படத்திற்கு
அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், தற்போது ’’செல்லம்மா செல்லம்மா’’’இப்பாடலை சோனி மியூசிக் சவுத் என்ற யூடியுப் தளத்தில் வெளியிட்டுள்ளனர்.இளையர்களைக் கவரும் வகையில் உள்ள இந்தப் பாடல் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் கவியரசு கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் சிவகாந்த்திகேயன் மற்றும்
அனிருத், நெல்சன் ஆகியோருக்கும் வாழ்த்துகள் தெரிவித்து சிவகார்த்திகேயனை கவிஞரே பயங்கர ஃபார்முல இருங்கீல போல என்று கேட்டுள்ளார்.

athav kannadasan
இதற்குப்
பதிலளித்த சிவகார்த்திகேயன், என்னை கவிஞர்ன்னு சொல்லாதீங்க உங்க தாத்தா கனவுல வந்து அடிப்பாரு உங்கள என கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :