ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (20:18 IST)

ஒரு லிமிட் இல்லாம போய்ட்டு இருக்குற நீ... வெறுமனே ஜாக்கெட்டில் போஸ் கொடுத்த குமுதா!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார்.
 
ஆனால், இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன் நடித்த "இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா " படம் அமைந்தது. அந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார். சிபிராஜ் நடிப்பில் உருவான கபடதாரி படத்திலும் நடித்துள்ளார் நந்திதா.
 
தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஐபிசி 376 என்ற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது ஜாக்கெட் மற்றும் பாவாடையுடன் படுமோசமாக ஹாட் போஸ் கொடுத்து வழக்கம் போலவே  இன்ஸ்டாவாசிகளை கிறுகிறுக்க வைத்துள்ளார்.