திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (16:38 IST)

செமையா கீறிங்க சமந்தா... பளபளக்கும் மேனியை காட்டி இழுத்துட்டாங்க!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
 
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.
 
அந்தவகையில் சமந்தா வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார். அத்துடன் யோகா, ஒர்க் அவுட் என இந்த லாக்டவுனை உபயோகமாக பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் அழகிய புகைப்படங்கள் இரண்டு வெளியிட்டு மொழு மொழு கன்னங்களை காட்டி ரசிகர்களை மயக்கிவிட்டார். இதோ அந்த புகைப்படம்.