வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 31 மே 2021 (20:13 IST)

தல ‘அஜித்’ வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு  மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் அப்டேட் கொரொனா இரண்டாம் அலையில் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் அஜித் குமாரின் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

 மேலும் காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு  மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.