திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 26 ஜூன் 2017 (17:20 IST)

விஜய், அட்லிக்காக மட்டுமே இதை செய்கிறேன்: நடிகை பேட்டி!!

விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் மெர்சல் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.


 
 
இந்த படத்தில் நடிப்பதற்கு மிஷா கோஷல் ஒப்புகொண்டுள்ளார். அதற்கு விஜய் தான் காரணம் என்னும் கூறியுள்ளார். மிஷா கோஷல் ராஜா ராணி படத்தில் நடித்துள்ளார்.
 
விஜய்யின் மெர்சல் படத்தில் ஒரு வேடத்தில் நடிக்கிறார். இவர் அளிந்த பேட்டி பின்வருமாறு, சில மாதங்களுக்கு படங்களில் கமிட்டாகாமல் நடிப்பை நிறுத்திவிட்டு, திரிஷாவின் 1818 படத்தில் நடிப்பதற்காக உடம்பை குறைக்க முடிவு செய்தேன்.
 
அதோடு இனிமேல் மிகவும் சாதாரணமான வேடங்களில் நடிக்க கூடாது என்றும் நினைத்தேன். ஆனால் விஜய்யின் மெர்சல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் போது அதை விட மனதில்லை.
 
விஜய் மற்றும் அட்லிக்காக மட்டுமே இப்படத்தில் நடிக்கிறேன் என கூறியுள்ளார்.