1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 29 மார்ச் 2021 (08:11 IST)

படப்பிடிப்பு தளத்துக்கு சென்று வாக்கு சேகரித்த அமைச்சர்!

இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி மற்றும் கௌதம் மேனன் நடிக்கும் ருத்ர தாண்டவம் படப்பிடிப்பு சென்னை ராயபுரத்தில் நடந்து வருகிறது. அப்போது ராயபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயக்குமார் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று படக்குழுவினரிடம் வாக்கு சேகரித்தார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.