மெர்சல் லிரிக் வீடியோ பாடல்கள் வெளியீடு


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (17:16 IST)
விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் பாடல்களின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

 

 
விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மெர்சல் அரசன் மற்றும் நீதானே ஆகிய பாடல்களின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. 
 
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விவேக் எழுதிய இந்த இரண்டு பாடல்களும் ஏற்கனவே ஹிட்டாகிவிட்ட நிலையில் இந்த லிரிக் வீடியோ தற்போது ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பு முடிந்தவுடன் டீஸர் ரிலீஸ் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :