1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (17:51 IST)

"தண்ணீர் குளத்தில் ஈரமான புடவையில் மீரா மிதுன்" ரொம்ப ஓபன் டைப் போல!

மிஸ் சவுத் இந்தியா அழகி பட்டத்தை பெற்ற மீரா மிதுன் மாடல் அழகிகளை வைத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களின் பண மோசடி செய்ததாக கொடுத்த பட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டனர். 


 
பின்னர் பிக்பாஸில் நுழைந்த அவர் போட்டியாளர்களிடமும் , மக்களிடமும் அதிக வெறுப்பை சம்பாதித்தார். இருந்தும் அவரை கடந்த மூன்று வாரங்களாக தக்கவைத்து வந்தனர். இதற்கிடையில் கடந்த வாரம் நடத்தப்பட்ட டாஸ்க்கில் சேரன் தன்னை தகாத இடத்தில தொட்டுவிட்டதாக கூறி அபாண்டமாக பழி சுமத்தினார். இதனால் மக்களின் அதிக வெறுப்பை சம்பாதித்து அசிங்கப்பட்டு வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.  
 
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ள மீரா மிதுன் அடிக்கடி மோசமான கவர்ச்சி போட்டோஷூட்களை நடத்தி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது தண்ணீர் குளத்தில் கவர்ச்சியாக புடவை அணிந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.