புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 10 அக்டோபர் 2020 (11:41 IST)

மாஸ்டர் படக்குழுவினர் சிறுவயது புகைப்படங்கள் - பேஸ் ஆப் அட்ராசிட்டி!

மாஸ்டர் படக்குழுவினர் அனைவரின் பேஸ் ஆப் புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளனர் நெட்டிசன்கள்!

பேஸ் ஆப் மூலமாக தமது சிறுவயது புகைப்படங்களை உருவாக்கி பகிர்வதுதான் இப்போதைய சோசியல் மீடியா ட்ரண்ட். இதில் தங்கள் புகைப்படம் மட்டுமில்லாமல் சினிமா பிரபலங்களின் புகைப்படங்களையும் இப்போது ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மாஸ்டர் படத்தின் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், லோகேஷ் கனகராஜ் மற்றும் சாந்தனு ஆகியோரின் சிறுவயது படங்களை வெளியிட்டுள்ளனர் ரசிகர்கள். அந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.