வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (20:26 IST)

பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம்…

sangeetha-vignesh
பிரபல சீரியல் நடிகை  சங்கீதா. இவர். தன் காதலவர் விக்னேஷை இன்று திருமணம் செய்து கொண்டார்.

பிரபல சின்னத்திரை நடிகை சங்கீதா. இவர். தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ராஜா ராணி தொடரில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

இந்த நிலையில், சங்கீதா தன் காதலரைப் பற்றி வீட்டில் கூறிய நிலையில், இருவீட்டாரின் சம்மதத்தின் பேரில் இன்று காதலர் விக்னேஷுடன் அவருக்கு திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது.

இவர்களின் திருமணத்திற்கு சின்னத்திரை நடிகர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.