வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : செவ்வாய், 29 அக்டோபர் 2019 (14:59 IST)

மோசமான நிலையில் தீபாவளி கொண்டாடிய மஞ்சிமா மோகன்!

நயன்தாரா , ஓவியா, அமலா பால் போன்று கேராவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பல நடிகைகள் இன்று முன்னணி நடிகையாக வளர்த்துள்ளனர். அந்த லிஸ்ட்டில்  இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்வு நடிப்பில் வெளியான "அச்சம் என்பது மடமையடா" என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன்.  


 
பப்ளியான தோற்றத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். அதையடுத்து நடிகர் உதயநிதி நடிப்பில் வெளியான "இப்படை வெல்லும்" சத்ரியன், தேவராட்டம் என ஒரு சில படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார். 
 
இதற்கிடையில் அண்மையில் நடிகை மஞ்சிமா தனது இன்ஸ்டாகிராமில் தனக்கு விபத்து ஏற்பட்டு கால் walking aids வைத்து நடப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனது உடைந்த காலோடு தீபாவளி கொண்டியுள்ளார் மஞ்சிமா மோகன்.  இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வருத்தத்துடன் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.