1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 30 ஜூலை 2021 (15:07 IST)

மோசமான கவர்ச்சியில் மாளவிகா மோகன் - மனச இழுத்த புகைப்படங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தற்போது தனுஷுக்கு ஜோடியாக D43 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாவில் கிளாமர் உடையணிந்து எக்ஸ்ட்ரா கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.