திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 23 நவம்பர் 2018 (15:22 IST)

ஜாக்கெட் போடலையா? 16 வயசுல மகன் இருக்குறத மறந்துடீங்களா!

பாலிவுட் நடிகைகளை எப்போதும் கவர்ச்சிக்கு பஞ்சம்  காட்டமாட்டார்கள் அந்த வகையில் தற்போது பாலிவுட்டில் சர்ச்சையில் சிக்கியிருப்பது பிரபல நடிகை மலாய்கா அரோரா தான்.
 
நடிகை  மலாய்கா அரோரா  பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தம்பியின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
 
இவர் எப்போதும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொண்டே தான் இருப்பார், அந்த வகையில் சமீபத்தில் இவர் மிகவும் மோசமாக உடையணிந்து ஒரு பார்ட்டி செய்துள்ளார்.
 
அதில் இவர் மிக கவர்ச்சியாக உடையணிந்து வர, பல ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு மிக மோசமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
 
இதில் குறிப்பாக ‘உங்களுக்கு 16 வயதில் மகன் இருக்கிறான், என்பதை மறந்து இப்படியெல்லாம் உடையணிகிறீர்களா? என்று கேட்டுள்ளனர்.
 
அதை விட ஒரு ரசிகர் ‘என்ன மலாய்க்கா ஜாக்கெட் போட மறந்துட்டீங்களா?’ என்று கேட்டு கலாய்த்து உள்ளார்.
 
இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.