திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (18:32 IST)

தோட்டாகள் தெறிக்க... மாஃபியா Sneak Peek வீடியோ!!

அருண் விஜய், பிரசன்னா நடிப்பில் உருவாகியுள்ள மாஃபியா படத்தின் சில நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது. 
 
துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் அருண் விஜய், பிரசன்னா, ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 
 
த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியானது. தற்போது இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சில நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ...